Search Results for: இடஒதுக்கீடு

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

10% இடஒதுக்கீடு செல்லும்!! – உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

Jeni
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மகளிர் இடஒதுக்கீடு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

G SaravanaKumar
தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – கடந்து வந்த பாதை….

Web Editor
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்…. பெண்களுக்கான அரசியல் இட ஒதுக்கீடு வரலாறு: 1931: இந்திய சுதந்திரப் போராட்டத்தின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கலானது!

Web Editor
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடஒதுக்கீடு: பல்கலைக்கழகங்களில் அரசு அதிரடி ஆய்வு

Web Editor
இடஒதுக்கீடு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழக அரசு சார்பாக ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையாக இல்லை – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

Web Editor
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான முடிவு எடுக்கக்கூடாது – நீதிமன்றம்

EZHILARASAN D
பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய கூட்டம் மே 31ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனையோ, முடிவோ எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.   தூத்துக்குடி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..

Web Editor
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏன் ரகசியமாக கொண்டுவரப்பட்டது? – மக்களவையில் கனிமொழி கேள்வி

Web Editor
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏன் ரகசியமாக கொண்டுவரப்பட்டது என மக்களவையில் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுபான்மையினருக்கு 3.5% இடஒதுக்கீடு; தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

G SaravanaKumar
சிறுபான்மையினர்களுக்கான 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் தனியார் அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இஃப்தார்...