தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. கடந்த 7 ஆம்...
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை தான் உயர்த்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை, லிட்டருக்கு...
பால்பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆவின் பால்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத...
திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டுமென வி.கே. சசிகலா தெரிவித்தார். ஈரோட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட சசிகலா தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பெண் சிசு கொலையை தடுக்க ஜெயலலிதா கொண்டு வந்த...
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் பால் விலை ஏற்கெனவே உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெய்யின்...
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை 9 மாதங்களில் 3 முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் திமுக அரசு அடிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பால் விலை...
ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை...
தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை உயர்ந்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, முதலில் ஆவின் பாலை தரமாக கொடுக்க முயற்சியுங்கள் என குற்றம்சாட்டியுள்ளார். தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி...
இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைமையிலான அரசு, இதுவரை செய்த சாதனைகள் பற்றியும் வரவேற்கத்தக்க முன்னெடுப்புகளைப் பற்றியும் விரிவாக காணலாம். ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்….” இந்த உறுதிமொழியை யாராலும்...
தேர்தலில் ஏற்பட்டிருக்கும் தோல்விகளின் விரக்தியால் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள...