ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில் பால் கோவா, மைசூர் பாகு உள்ளிட்ட இனிப்புகளின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு...
இன்று காலை பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த...
மதுரை ஆவினிலிருந்து விற்பனை செய்யப்பட்ட பாலில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை ஆவினிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 40...
ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை...
ஆவினில் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு ஆவின் பாலில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டது. இதேபோல்...
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் பால் விலை ஏற்கெனவே உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெய்யின்...
பாலகங்கள் அமைக்கக் கோரி மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது ஒருமாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர்...
ஆவின் நிறுவனத்தின் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர்...
சென்னை ஆவின் தலைமையகத்தின் விற்பனை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனம் ஆவின் தலைமையகத்தில் விற்பனை மேலாளராக புகழேந்தி பணியாற்றி வந்துள்ளார். இவர் பணிக்காலத்தில் நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஓய்வு...
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் 10 புதிய ஆவின் தயாரிப்புகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த்...