29 C
Chennai
December 5, 2023

Search Results for: ஆறுமுகசாமி ஆணையம்

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்

Web Editor
நாளை காலை 10.30 மணிக்கு அறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் முதலமைச்சரை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்குகிறது. நீதியரசர் ஆறுமுகசாமி தனது அறிக்கையை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

Dinesh A
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள் உலகம்

அப்போலோ மருத்துவர்களுக்கு சம்மன்: ஆறுமுகசாமி ஆணையம்

Halley Karthik
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்க அப்போலோ மருத்துவர்கள் பத்து பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம்; தமிழ்நாடு அரசு

EZHILARASAN D
ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்குகோரிய அப்போலோ மருத்துவமனையின் மனு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம்”: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Halley Karthik
அரசியல் காரணங்களுக்காக சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து மண்டல பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்

G SaravanaKumar
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த எடப்பாடி பழனிசாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை

Web Editor
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அண்மைச் செய்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம்: இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது

Arivazhagan Chinnasamy
ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2017ஆம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்குகள்: அடுத்த வாரம் விசாரணை.

EZHILARASAN D
ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017 ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Gayathri Venkatesan
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy