ஆன்லைன் ரம்மி; தமிழ்நாடு டிஜிபி எச்சரிக்கை
ஆன்லைன் ரம்மி விளையாடினால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து சிறுவர்கள் முதல் காவலர்கள் வரை...