ஆசிரியர் தகுதி தேர்வு; பணிநியமன ஆணை வழங்க கோரி போராட்டம்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரி சென்னையில் போராட்டம் நடைபெற்றது. TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் சென்னை வள்ளுவர்...