Search Results for: அம்மா உணவகங்கள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா

G SaravanaKumar
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் பசியாற அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டது. திமுக...
முக்கியச் செய்திகள்

நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள் – மனு தள்ளுபடி!

Web Editor
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள்

அம்மா உணவகம்: அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்

Halley Karthik
அம்மா உணவகம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அதிமுக – திமுக உறுப்பினர்களிடயே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மேயர் பிரியா தலைமை வகித்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்

G SaravanaKumar
தமிழ்நாட்டில் அம்மா உணவகம் போன்று வரும் நாட்களில் 500 கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்களுடன் டெல்லியில் ஆலோசனை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பன்றிகளுக்காக விற்கப்பட்ட அம்மா உணவக இட்லிகள்; அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை

Web Editor
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளை நகர் அம்மா உணவகத்தில் முதியோர் ஒருவருக்கு இட்லி கேட்டபோது இல்லை என கூறிவிட்டு இரண்டு ரூபாய்க்கு பன்றிகளுக்கு இட்லி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

G SaravanaKumar
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காசி தமிழ் சங்கமத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அமைச்சர் சேகர்பாபு

EZHILARASAN D
காசி தமிழ் சங்கமத்தை ஒன்றிய அரசு தனியாக நடத்தி வருகிறது. அதற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கலாம்:உயர் நீதிமன்றம்

கொரோனா நோய் தொற்று காரணமாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

“நட்டத்தைக் காரணம் காட்டி திட்டங்களைச் சிதைப்பது அரசுக்கு அழகல்ல” – கமல்ஹாசன்

Halley Karthik
“சிறிய நட்டத்தைக் காரணம் காட்டி நல்ல திட்டங்களைச் சிதைப்பது அரசுக்கு அழகல்ல” என அம்மா உணவகம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஏழை,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முழு ஊரடங்கு: எதற்கு அனுமதி? எதற்கு அனுமதியில்லை ?

Halley Karthik
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்நிலையில் வருகின்ற மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம்...