30.6 C
Chennai
April 19, 2024

Search Results for: அமைச்சரவை

இந்தியா செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

Web Editor
நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.23ல் அமைச்சரவை கூட்டம்!

Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.  பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில்,  ஜனவரி 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அமைச்சரவை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக “மாநில மகளிர் கொள்கை” – தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!

Web Editor
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் சட்டப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில்,  ஜனவரி 23-ம் தேதியான இன்று  காலை...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

“கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை” – இலங்கை அமைச்சர் பேட்டி!

Web Editor
கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தன தெரிவித்தார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்… குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Jeni
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

Jeni
பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது...
முக்கியச் செய்திகள் இந்தியா

இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்

Jeni
இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் 1935 – ஐ ரத்து செய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டம் வாபஸ் – அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

Web Editor
கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்ப பெறும் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியின் போது மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் வாயிலாக கட்டாய மதமாற்றத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை விரிவாக்கம் – பதவியேற்ற 22பேரில் 17பேர் முதல்முறை அமைச்சர்களாக பதவியேற்பு

Web Editor
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது இவற்றில் புதிதாக அமைச்சராகும் 17பேர் உட்பட 22பேர் அமைச்சராக பதவியேற்றனர்.  ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில், 115 இடங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

Jayasheeba
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy