24 C
Chennai
December 4, 2023

Search Results for: அப்பாவு

முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் -சபாநாயகர் அப்பாவு!

Web Editor
இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என  சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாடு அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சட்டப்பேரவை ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு!

Web Editor
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவு

Web Editor
தமிழ்நாடு ஆளுநர் இரண்டாம் தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்ய வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்பு

Web Editor
தமிழக சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் சத்தம் போட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் கண்டித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையில்- சபாநாயகர் அப்பாவு

G SaravanaKumar
சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.  கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள், மக்களவை...
தமிழகம் செய்திகள்

நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா செயல்பாட்டுக்கு வருவது எப்போது?- சபாநாயகர் அப்பாவு தகவல்

Web Editor
நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்த, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் கடந்த 2000ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறோம்- அப்பாவு

G SaravanaKumar
அதிமுக விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  16-வது சட்டமன்றப் பேரவை நடவடிக்கை குறிப்புகள், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழாவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“3 மாதங்களாக என்னை மிரட்டுகிறார்கள்” – சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!

Web Editor
இடைத்தரகர்கள் மூலமாக மத்திய அரசின் அமைப்புகள் மிரட்டி பணம் பெறுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.  இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது:...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ் தரப்பில் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை-சபாநாயகர் அப்பாவு

Web Editor
அதிமுக விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் தனது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம்: சபாநாயகர் அப்பாவு

Web Editor
அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றார் சபாநாயகர் அப்பாவு. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆலையம்மன் கோயிலில், சபாநாயகர் அப்பாவு சாமி தரிசனம் செய்தார். கோயிலில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy