Search Results for: அன்புமணி ராமதாஸ்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Web Editor
10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முன்னதாகவே அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இறந்த குழந்தையை 10கிமீ தூக்கிச் சென்ற விவகாரம் : இதுபோன்ற அவலம் தமிழ்நாட்டில் இனியும் தொடரக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

Web Editor
சாலை இல்லாததால் பச்சிளம் குழந்தையின் உடலை 10 கி.மீ தொலைவுக்கு நடந்து சுமந்து சென்ற பெற்றோர்; இந்த அவலம் இன்னொரு முறை தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவு நியாயமானதல்ல..! – அன்புமணி ராமதாஸ்

Web Editor
அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி  3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது; குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

EZHILARASAN D
அரியலூர் – சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில் வரை இரண்டு நாள் நடைபயணம் மேற்கொள்கிறார்.  அரியலூர் – சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நெய்வேலிக்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Web Editor
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடலூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அக்னிபாத் திட்டம் தேவையில்லை – அன்புமணி ராமதாஸ்

Web Editor
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேருபவர்கள் தங்களது பணிகளில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள் என்றும், இத்திட்டம் தேவையில்லாத ஒன்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Web Editor
திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவில் உள்ள சிலர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இனிமேல் என்எல்சிக்கு எதிரான போராட்டம் கடுமையாக இருக்கும்- அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

Jayasheeba
என்எல்சி சுரங்கம் 5 வரை சுமார் 91 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இனிமேல் என்எல்சிக்கு எதிராக போராட்டம் கடுமையாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலப்பறிப்பை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி

Jeni
தமிழ்நாட்டிற்கு என்எல்சி நிறுவனம் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பிற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Jayasheeba
ஆன்லைக் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 18 பேர் உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பாமக பொதுக்கூட்டம் திருத்தணி...