கார்கில் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை
லடாக் பகுதியில் பைக் ரைடு சென்றுள்ள நடிகர் அஜித்குமார் கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமாரின் 61-வது படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகி...