விளையாட்டு

244 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆன இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் அடெலைட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டை இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கி இந்திய அணி, 11 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த நான்கு விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களுடன் பேட்டிங் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டி20 உலகக்கோப்பை – வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா

EZHILARASAN D

IPL 2021 Auction: ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்கள்

G SaravanaKumar

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அபார வெற்றி

Gayathri Venkatesan

Leave a Reply