28 C
Chennai
December 7, 2023

Month : November 2023

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு!

Web Editor
சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப்போவது காங்கிரஸா அல்லது பாஜகவா என்பது குறித்து தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.  சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நவ.7 மற்றும் நவ.17 ஆகிய இருநாள்கள், மொத்தம் இரண்டு கட்டங்களாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Editor
டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சி: தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க...
தமிழகம் செய்திகள்

கனமழை எதிரொலி – மயிலாடுதுறைக்கு விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர்!

Web Editor
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழிக்கு 70 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை...
தமிழகம் செய்திகள் சினிமா

ரசிகர்களைக் கவர்ந்த ‘குட் நைட்’  பட கூட்டணியின் அடுத்த படமான “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Web Editor
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ‘குட்நைட்’ மணிகண்டன் நடித்திருக்கும் “லவ்வர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய...
தமிழகம் செய்திகள்

அரக்கோணம் அருகே 4 மாத குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதாக குற்றச்சாட்டு!

Web Editor
அரக்கோணம் அருகே 4 மாத ஆண் குழந்தைக்கு தவறான தடுப்பூசி போட்டதால் வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எம்எல்ஏ ரவி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி...
இந்தியா செய்திகள்

மயிலாடுதுறை அருகே சர்க்கரை ஆலையை மதிப்பீடு செய்ய வந்த வருவாய்த்துறையினரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

Web Editor
மயிலாடுதுறை அருகே நீதிமன்ற உத்தரவினால் சர்க்கரை ஆலையை மதிப்பீடு செய்ய வந்த வருவாய்த்துறையினரை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்...
தமிழகம் செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி! நாகப்பட்டினம் சென்ற பேரிடர் மீட்பு படையினர்!

Web Editor
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பேரிடர் மீட்பு படையினர் நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்...
தமிழகம் செய்திகள்

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி!

Web Editor
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து...
தமிழகம் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைப்பு!

Web Editor
சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்ததாலும் மழையின் வரத்து குறைந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 6.000...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

Web Editor
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில், ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy