25.5 C
Chennai
September 24, 2023

Month : July 2023

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேப்டன் பும்ரா… துணை கேப்டன் ருதுராஜ்… – அயர்லாந்து செல்லும் இந்திய டி20 அணி அறிவிப்பு

Web Editor
அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தற்போது நடைபெற்று வரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தால் 6000 பேருக்கு வேலை கிடைக்கும்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஃபாக்ஸ்கான் குழும தலைவர் யங் லீயூ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதிய உச்சத்தை தொட்ட 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை!

Web Editor
2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.50 கோடி பேரை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  ஆண்டு வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்காக ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கு! தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Web Editor
தமிழ் வழியில் முழுமையாக கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்கீடு என்ற அரசாணையை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”அரசு திட்டங்களால் உயர்ந்த இடத்தை மாணவர்கள் அடைவது பெருமையாக இருக்கிறது!” சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

Web Editor
அரசு திட்டங்களால் உயர்ந்த இடத்தை மாணவர்கள் அடைவது பெருமையாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொகுதிக்கு உட்பட்ட...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

உலகிலேயே சென்னையில் தான் முதல் முறையா? – ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2023-ல் அப்படி என்ன ஸ்பெஷல்!

Web Editor
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2023-க்காக பிரத்யேகமாக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்படி உலகமே திரும்பி பார்க்கும் வகையில் என்னதான் செய்யப்பட்டிருக்கிறது… இதோ உங்களுக்காக…. #HockeyIsBack – #VanakkamAsia – #HACT2023...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

ராக்கி அவுர் ராணியை பாராட்டிய நடிகை கஜோல்.. நன்றி கூறிய ரன்வீர் சிங்!

Web Editor
ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளிவந்த ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி திரைப்படம் சிறப்பாக இருப்பதாக நடிகை கஜோல் பாராட்டியதற்கு, நடிகர் ரன்வீர் சிங் நன்றி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

நயன்தாராவின் குழந்தைகளுக்கு என் மடியில் வைத்து தான் காதுகுத்து – நடிகர் சந்தானம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Web Editor
நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் உட்கார வைத்து காதுகுத்த வேண்டும் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”என்.எல்.சி 3-ஆவது சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை” – மத்திய அரசு

Web Editor
என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழ்நாடு அரசு இதுவரை எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி...
தமிழகம் செய்திகள்

6.11 கோடி வாக்காளர்கள்; கட்சிகளைச் சாராதவர்கள் யார்?

Web Editor
ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியில் கோடிக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருப்பதாக தெரிவிக்கும் நிலையில், நிலவரம் என்ன? என்பது குறித்த தகவலை இந்த தொகுப்பில் காணலாம்…. இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் துணை ஆசிரியர் தேவா...