சேலத்தில் வெற்றிகரகமாக நிறைவடைந்த நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி – ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி வெற்றிகரகமாக நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றொர்கள் பங்கேற்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்விக்...