Month : January 2023

முக்கியச் செய்திகள் தமிழகம்

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு செயல்படுகிறது – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

G SaravanaKumar
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக அரசு செயல்பட்டு வருவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், காந்தியின் 76வது நினைவு...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பதான் படத்தின் வெற்றி பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு தக்க பதிலடி – அகிலேஷ் யாதவ்

G SaravanaKumar
பதான் படத்தின் வெற்றி, நேமறையான சிந்தனையின் வெற்றி என்றும், பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு தக்க பதிலடி என்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு...
முக்கியச் செய்திகள் தமிழகம் Instagram News

செங்கல்பட்டில் அரங்கேறிய சாதிக்கொடுமை; வீட்டை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்

Yuthi
குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வீட்டிற்கு தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறையாக பின் தங்கிய வகுப்பை சேர்ந்த நந்தகுமார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

G SaravanaKumar
தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

G SaravanaKumar
காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம்...
முக்கியச் செய்திகள் சினிமா Instagram News

தளபதி 67 படத்தின் கதை இதுதானா? – என்ன திட்டம் வைத்துள்ளார் லோகேஷ்…

Yuthi
 தளபதி 67 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம். தளபதி விஜய்யின் வாரிசு படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியைத் தக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தின்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

G SaravanaKumar
காஷ்மீரில் வெடிச்சத்தம் கேட்டால், வெடித்தது எந்த வகை துப்பாக்கி, என்ன வகை குண்டு உள்ளிட்டவற்றை கூறக்கூடிய அளவிலான சூழல் இருந்தது என்றும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் Instagram News

அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்; AI கொடுத்த அதிர்ச்சி முடிவு!

Yuthi
அடுத்த பத்தாண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூறுகிறது. அடுத்த பத்தாண்டிற்குள் தொழில்துறை மட்டங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தேசிய கல்விக் கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும் – மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தகவல்

G SaravanaKumar
தேசிய கல்விக் கொள்கையை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்த உள்ளதாக மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். ஜி-20 நாடுகளின் கல்வி கருத்தரங்கம் சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்றது. இதில் மத்திய உயர்கல்வித்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 பார்வையாளர்கள் நியமனம்

G SaravanaKumar
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பார்வையாளர்களை நியமித்து, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு...