Month : November 2022

முக்கியச் செய்திகள் தமிழகம்

’ஆளுநர் பதவி இல்லாமல் இருந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம்’ – கனிமொழி எம்பி

EZHILARASAN D
ஆளுநர் பதவி காலாவதியானது என்றும், அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல்- ரூ.1.04 கோடி வசூல்

Web Editor
மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மொத்தம் ரூ.1.04 கோடி ரொக்கம் உண்டியலில் வசூலாகியிருப்பது தெரியவந்துள்ளது.  உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

’இந்த நாடு சனாதன தர்மம் உடையது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

EZHILARASAN D
இந்த நாடு சனாதன தர்மம் உடையது என்றும், அது எல்லாரும் நலமாக, நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அகில பாரத வழக்கறிஞர் சங்கம் சார்பில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

“தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்”- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

Web Editor
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய...
முக்கியச் செய்திகள் இந்தியா

’எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக பல கோடி செலவு செய்துள்ளது’ – ராகுல் காந்தி

EZHILARASAN D
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி இந்திய...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஒரு மாதத்தில் 2 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

Web Editor
புதுச்சேரியில் 1 மாத காலத்திற்குள் 2 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பபடும் என அம்மாநில முதலமைச்சசர் ரங்கசாமி  உறுதியளித்துள்ளார்.  புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாகேவில் நடைபெற்ற கூட்டுறவு சங்க விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

கொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடி

EZHILARASAN D
சீனாவில் கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம், பல்வேறு முக்கிய நகரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் சீன அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லியில் போலீஸ் வேனை மறித்து அப்தாப்பை தாக்க முயற்சி

Web Editor
காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டிய அப்தாப் பூனாவல்லா இன்று விசாரணைக்காக கொண்டுவரப்பட்டபோது போலீஸ் வேனை மறித்து அப்தாப்பை இந்து சேனா அமைப்பினர் தாக்க முயன்றனர். டெல்லியில் தன்னுடன் வசித்து வந்த காதலி...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

மது விற்பனை நேரத்தை ஏன் குறைக்கக்கூடாது? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

EZHILARASAN D
மது விற்பனை நேரத்தை குறைக்க தமிழ்நாடு அரசு ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு: மன்னிப்புக் கேட்டார் பாபா ராம்தேவ்

Web Editor
பெண்கள் குறித்து தாம் ஆபாசமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார். மகாராஷ்டிராவின் தானே நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றின்...