சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் – விவசாயிகள் பயன்பெற தமிழக அரசு அழைப்பு
சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,...