Month : August 2022

முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் குதிரை எட்டி உதைத்ததில் குழந்தை பலி

Web Editor
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை குதிரை எட்டி உதைத்ததில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர், பம்மல் பகுதியில் வசித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்

EZHILARASAN D
மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன்,ராமாபுரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்!

Web Editor
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் நடந்த திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வந்திருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து...
முக்கியச் செய்திகள் சினிமா

செப்டம்பர் 2ஆம் தேதியில் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் அறிவிப்பு?

EZHILARASAN D
மற்றொரு “fanboy” சம்பவமாகுமா வேட்டையாடு விளையாடு-2 ? கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து “வெந்து தணிந்தது காடு” எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்-கோலி அதிரடி; இந்தியா 192 ரன்கள் குவிப்பு

Web Editor
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார். தனது 101 வது டி20 போட்டியில் 31வது அரைசதம் அடித்தார் விராட் கோலி. ஆசிய...
முக்கியச் செய்திகள் சினிமா

AK-61 படத்திற்காக பாங்காக் பறக்கவுள்ளார் அஜித்

EZHILARASAN D
ஐதராபாத்தில் பிரம்மாண்டமான வங்கி செட் அமைத்து அதில் படத்தின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் அஜித் தனது 61-வது படத்திற்காக மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான போனி கபூர் ஏகே 61 படத்தைத் தயாரித்து வருகிறார். ஜூன் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தாயார் மறைவு-பிரதமர் மோடி இரங்கல்

Web Editor
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மினோ உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. இத்தாலியில் வசித்துவரும் தாயார் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்து கடந்த 23ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வியப்பூட்டும் “ஃபில்டர் காபி” ஓவியம்

Web Editor
“பில்டர் காபி நல்லா இருக்கே” என எடுத்து குடிப்பதற்க்கு நம் விரல்கள் போகும் வகையில் காபி படத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் சென்னை ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த வருணா ஸ்ரீதர். சில தினங்களுக்கு முன்பு தான்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ரூ.200 கோடி மோசடி வழக்கு-பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சம்மன்

Web Editor
200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் செப்டம்பர் 26ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் அசைவ விருந்து

EZHILARASAN D
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோயில் அதிகாரிகள் அசைவ விருந்து திருவள்ளூர் மாவட்டம் ஆறுபடை வீடுகளின் ஒன்றான ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய...