33.9 C
Chennai
April 25, 2024

Month : June 2022

முக்கியச் செய்திகள் தமிழகம்

சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்!

Web Editor
உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி மதுரை வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு மத்திய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத்...
முக்கியச் செய்திகள் சினிமா

“விக்ரம்” திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் சாதனை

Web Editor
விக்ரம் திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....
முக்கியச் செய்திகள்

மாமல்லபுரம் சுற்று வட்டச் சாலை: நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு

Web Editor
மாமல்லபுரம் – எண்ணூர் துறைமுகம் சுற்று வட்டச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை 133 கி.மீ. தொலைவுக்கு ரூ.12,301 கோடியில் 6 வழி சுற்றுவட்டச் சாலை...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஐதராபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம்: காவல் துறைக்கு பாஜக எம்எல்ஏ கேள்வி

Web Editor
ஐதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? என்று தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ...
முக்கியச் செய்திகள் சினிமா

“விக்ரம்” படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

Web Editor
விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படக் குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்...
முக்கியச் செய்திகள்

இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

Web Editor
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,...
முக்கியச் செய்திகள்

பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு

Web Editor
பிரான்ஸ் நாட்டின் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப் பதிவு, புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் தொடங்கியது. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக போலந்து வீராங்கனை இகா சாம்பியன்

Web Editor
கிராண்ட்ஸ்லாம் தகுதி கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (21) சாம்பியனானார். பிரெஞ்சு ஓபனில் இது அவருக்கு இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே, 2020ம் ஆண்டில்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

Web Editor
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கினர். முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

Web Editor
உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பெசென்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணியாக சென்று மக்களுக்கு மஞ்சப்பைகளை அமைச்சர்கள் மெய்யநாதன், மா. சுப்பிரமணியன் பொது மக்களுக்கு வழங்கினர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy