துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 41 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்புள்ள 336 கிராம் தங்கம். சிகரெட், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு...