பேருந்து நிலையத்தில் மாணவிகளுக்கிடையே மோதல்
மதுரையில் பள்ளி மாணவிகள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளிகளில் சமீப காலமாக ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதும், ஆசிரியர் இருக்கும்போதே ஆடிப்பாடி வீடியோ எடுத்து பதிவிடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது....