28 C
Chennai
December 10, 2023

Month : March 2022

முக்கியச் செய்திகள் தமிழகம்

‘இல்லம் தேடி கல்வி திட்டம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Arivazhagan Chinnasamy
இல்லம் தேடி கல்வி திட்டம் தேவைப்பட்டால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீட்டிக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? – வைகோ எம்.பி

Arivazhagan Chinnasamy
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? எனவும் அதற்கு கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா? என நாடாளுமன்றத்தில் வைகோ எம்.பி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில், பேசிய எம்.பி வைகோ,...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

‘கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை’

Arivazhagan Chinnasamy
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11-ஆம் தேதி தியாகராய நகர் இல்லத்தில் இருந்து கிளம்பும்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

‘செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறும்’ – அமைச்சர் மெய்யநாதன்

Arivazhagan Chinnasamy
ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை, செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை, அகில இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒகேனக்கல்லில், முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

Arivazhagan Chinnasamy
ஒகேனக்கல்லில் உள்ள பண்ணையில் முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின்போது அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன....
முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து பல்வேறு மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனுக்களை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்’

Arivazhagan Chinnasamy
70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

எட்டி விடும் தொலைவிலேயே, 10.5% உள் இட ஒதுக்கீடு – பாமக நிறுவனர் ராமதாஸ்

Arivazhagan Chinnasamy
விரைவில் எட்டி விடும் தொலைவிலேயே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.50% உள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடியிடம், 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy
தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மனுவில், 14 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy