கோவையில், இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கு: 10 பேர் கைது
கோவையில் திருட முயன்றதாக கூறி வடமாநில இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்....