32.5 C
Chennai
April 25, 2024

Month : November 2021

முக்கியச் செய்திகள் சினிமா

நடிகை ஊர்மிளாவுக்கு கொரோனா பாதிப்பு

Halley Karthik
நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழில், கமல்ஹாசனுடன் ’இந்தியன்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். 1994-ல் வெளியான ’ரங்கீலா’ படம் மூலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

G SaravanaKumar
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 106.35க்கும், டீசல் ரூபாய் 102.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Halley Karthik
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள் ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த...
முக்கியச் செய்திகள் உலகம்

தொடங்கியது ஐ.நா. உச்சி மாநாடு; பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்

G SaravanaKumar
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசுகிறார். உலக நாடுகள் அனைத்தின் பார்வையும், பிரிட்டனில் உள்ள...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

’எங்ககிட்ட அந்த துணிச்சல் இல்லாம போச்சு’ -தோல்விக்கு விராத் சொல்லும் காரணம்

Halley Karthik
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு, தைரியமாக பேட்டிங் செய்யாததே காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித் தார். டி-20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த லீக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

Halley Karthik
தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக திங்கள்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,285 சிறப்பு பேருந்து களும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

G SaravanaKumar
19 மாதங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

என்னாச்சு? மீண்டும் சொதப்பியது கோலி டீம், நியூசி. சூப்பர் வெற்றி

Halley Karthik
டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் துபாயில் நேற்று...
முக்கியச் செய்திகள் சினிமா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

Halley Karthik
உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்றிரவு வீடு திரும்பினார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், கடந்த வியாழக்கிழமை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy