35.7 C
Chennai
April 19, 2024

Month : November 2021

முக்கியச் செய்திகள் தமிழகம்

10.5% உள்இடஒதுக்கீடு அரசாணை ரத்து; வழக்கறிஞர் பாலு வேதனை

EZHILARASAN D
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில், 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி,...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

Halley Karthik
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சாதி பிரச்னையால் தினமும் 150 கி.மீ பயணிக்கும் ஆசிரியர்!

Halley Karthik
சாதி பிரச்னை காரணமாக, ஆசிரியர் ஒருவர் தினமும் 150 கி.மீ பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்த வர் கன்னையாலால் (50). ஆசிரியரான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ககன்தீப் சிங் பேடி

EZHILARASAN D
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு

Halley Karthik
வன்னியருக்கான 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% ஒதுக்கீட்டில், 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த...
முக்கியச் செய்திகள் உலகம் குற்றம்

ஓடும் ரயிலில் ஜோக்கர் போல உடையணிந்து சரமாரி கத்திக்குத்து: 17 பேர் படுகாயம்!

Halley Karthik
ஓடும் ரயிலில், ஜோக்கர் போல உடையணிந்து வந்த ஒருவர், பயணிகளை சரமாரி யாகக் கத்தியால் தாக்கியதில் 17 பேர் படுகாயமடைந்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஷின்ஜுகு (Shinjuku) நகருக்கு மெட்ரோ ரயில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ்; இராமதாஸ் கோரிக்கை

EZHILARASAN D
தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். “பகுதி...
முக்கியச் செய்திகள் செய்திகள்

புதுச்சேரி விடுதலை நாள்; சிறந்த மாநிலமாக புதுச்சேரி

EZHILARASAN D
“புதுச்சேரி விடுதலை நாள்” இன்று கொண்டாடப்படுகிறது, கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

கார்பன் சமநிலை, புவி வெப்பமாதல்.. ஜி-20 மாநாட்டில் நடந்தது என்ன?

Halley Karthik
இத்தாலி தலைநகர் ரோமில் நடந்திருக்கிறது, ஜி20 நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு. கொரோனா கொடும் கரம் நீட்டிய இரண்டு வருடங்களுக்குப் பிறகு தலைவர்கள் நேரில் சந்திக்கும் மாநாடு இது. உலக பொருளாதார சக்திகளாக திகழும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் மழை எதிரொலி; ஊட்டி மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து

EZHILARASAN D
கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை ஓராண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் வழங்கப்பட தளர்வை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy