28.9 C
Chennai
September 27, 2023

Month : November 2021

செய்திகள்

“12 எம்.பிக்களின் சஸ்பெண்ட் ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் செயல்” – திருமாவளவன் எம்.பி

Halley Karthik
மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் செயல் என மக்களவை உறுப்பினரும், விசிக தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2,200 கி.மீ மாநில நெடுஞ்சாலை – திட்டத்திற்கு அனுமதி

Halley Karthik
அடுத்த பத்து ஆண்டுகளில் இரண்டாயிரத்து 200 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாவட்ட தலைமையிடங்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Halley Karthik
தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மற்றும் நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Halley Karthik
தமிழ்நாட்டில் புதிதாக 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக...
முக்கியச் செய்திகள் இந்தியா

8.4% ஜிடிபி; “பொருளாதாரம் இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிறது“ – ப.சி

Halley Karthik
இந்தியாவில் 2021-2022ம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.4% ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-2021 ஆண்டுகளின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு-கேரளா; பொது போக்குவரத்துக்கு அனுமதி

Halley Karthik
கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிச.15வ வரை நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை....
முக்கியச் செய்திகள் இந்தியா

‘ஓமிக்ரான்’ அச்சுறுத்தல்; பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

Halley Karthik
ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச பயணிகளுக்கு புதிய விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இங்கிலாந்து, முழு ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

அதிநவீன ட்ரோன்களை கொள்முதல் செய்த இந்திய ராணுவம்

Halley Karthik
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்திய ராணுவம் புதிதாக ட்ரோன்களை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து எல்லைப்பகுதியில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழ்நாட்டில் குறைந்த காவல் மரணங்கள் – மத்திய அரசு தகவல்

Halley Karthik
கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் காவல் விசாரணை, நீதிமன்ற விசாரணையின் போது 5,569 மரணங்கள் நிகழ்ந்து உள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. காவல் விசாரணை சித்திரவதைகள் தொடர்பாக மக்களவை உறுப்பினர் ஒருவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ கண்டறியப்படவில்லை – மத்திய அமைச்சர்

Halley Karthik
இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 26,21,50,955...