32.2 C
Chennai
September 25, 2023

Month : September 2021

முக்கியச் செய்திகள் தமிழகம்

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; ரூ.27 லட்சம் பறிமுதல்

Halley Karthik
தமிழ்நாட்டு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.26.99.335/- கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நிறைவு

G SaravanaKumar
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவந்த 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar
உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் ஆள் மாற்றம்தான் நிகழ்ந்துள்ளது; ஆட்சி மாற்றம் நிகழவில்லை – சீமான்

G SaravanaKumar
202 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், அதில் பத்தை கூட நிறைவேற்றவில்லை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்.6, 9 என 2 கட்டங்களாக தேர்தல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்; மது விற்பனைக்கு தடை

G SaravanaKumar
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9-ம் தேதி இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரறிவாளனின் கருணை மனுவின் நிலை என்ன? – சென்னை உயர்நீதிமன்றம்

G SaravanaKumar
பேரறிவாளனின் கருணை மனுவின் தற்போதைய நிலை குறித்து, மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர்...
முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

G SaravanaKumar
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா...
முக்கியச் செய்திகள் உலகம்

கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவு

G SaravanaKumar
அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி...
முக்கியச் செய்திகள் குற்றம்

அரசியல் கட்சி பிரமுகர்களிடம் ரூ.5 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபர்

G SaravanaKumar
அரசியல் கட்சி பிரமுகர்களிடம் 5 லட்சம் ரூபாய் வரை ஆன்லைனில் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான விஜயகுமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசின் கஜானாவை அதிமுக அரசு காலி செய்துவிட்டது; அமைச்சர் குற்றச்சாட்டு

G SaravanaKumar
அதிமுக ஆட்சி காலத்தில் அரசின் கஜானா முழுவதும் காலியாகி விட்டதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்.6, 9 என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல்...