Month : August 2021

முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

G SaravanaKumar
வகுப்புகள் தொடங்கினாலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரம் ESIC மருத்துவமனையில் புதிய சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தபின்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா

G SaravanaKumar
தமிழ்நாட்டில், திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவு பூங்காக்கள் உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், சிப்காட் நிறுவனத்தால் நிறுவப்பட உள்ள துறை...
முக்கியச் செய்திகள் இந்தியா

உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு

G SaravanaKumar
உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்

G SaravanaKumar
பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது....
முக்கியச் செய்திகள் சினிமா

இன்ஸ்டாவில் முதன்முறையாக ஜோதிகா.. அரை மணி நேரத்தில் 13 லட்சம் பாலோயர்கள்!

G SaravanaKumar
முதன்முறையாக, இன்ஸ்டாகிராம் வந்துள்ள நடிகை ஜோதிகாவை அரை மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது

G SaravanaKumar
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலையில் அமர்ந்து போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அதிமுக...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

போதைப் பொருள்: பிரபல இயக்குநர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்

G SaravanaKumar
போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல இயக்குநர் இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: அன்பில் மகேஸ்

G SaravanaKumar
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படும் என்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன்...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாகக் குறைந்தது

G SaravanaKumar
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்கத்...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கானில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்: தலிபான்கள் கொண்டாட்டம்

G SaravanaKumar
ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரரும் வெளியேறிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதையடுத்து தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொண் டாடி யுள்ளனர். அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து, அந்த தாக்குதலில் ஈடுபட்ட பின்...