மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டி டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில்...