32.2 C
Chennai
September 25, 2023

Month : July 2021

முக்கியச் செய்திகள் தமிழகம்

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

EZHILARASAN D
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை...
முக்கியச் செய்திகள் இந்தியா

அசாம் முதலமைச்சர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு

Jeba Arul Robinson
இருமாநில எல்லையில் நடைபெற்ற மோதல்களில் 6 போலீசார் உயிரிழந்ததை அடுத்து அசாம் மாநில பாஜக முதலமைச்சர் மீது மிசோரம் காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் எல்லையோர மாவட்டமான கோலாசிப்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jeba Arul Robinson
மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தாய்ப்பால் வார விழா வாழ்த்துச் செய்தியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தை செல்வத்தை எதிர்நோக்கியுள்ள எனதருமை...
முக்கியச் செய்திகள் கொரோனா

100% கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய நகரம்

Jeba Arul Robinson
இந்தியாவிலேயே 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நகரம் என்ற சாதனையை ஒடிசாவின் புவனேஷ்வர் நகர் நிகழ்த்திக் காட்டியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த புவனேஸ்வர் நகராட்சி துணை ஆணையர் அன்ஷூமான் ராத், புவனேஸ்வர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தூத்துக்குடி விமானநிலையத்தில் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரிக்கை

Jeba Arul Robinson
தூத்துக்குடி விமானநிலையத்தில் பயணிகளை இறக்கிவிட செல்லும் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட செல்லும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“உணவகங்களை மூடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்” – ஹோட்டல்கள் சங்கம்

Jeba Arul Robinson
உணவகங்களை மூடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வற்புறுத்துவதாக சென்னை ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உணவகங்கள் என்பது நினைத்தபோது மூடுவதும் திறப்பதுமான தொழில் அல்ல என்றும் உணவகங்கள்...
முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.

G SaravanaKumar
தமிழ்நாட்டில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு: தேர்வாளர்களின் விவரங்களை அளிக்க உத்தரவு

Jeba Arul Robinson
அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக TNPSC, தேர்வாளர்களின் விவரங்களை அளிக்கக் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்வழியில் 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20...
செய்திகள்

பள்ளிகளில் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

Jeba Arul Robinson
பள்ளிகளில் மாணவியருக்கு குழந்தைத் திருமணத்தின் பாதிப்பு குறித்தும் மற்றும் பாலியல் விழிப்புணர்வும் ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும்...
செய்திகள்

வாழ்வாதாரம் இல்லாதவர்கள் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

Jeba Arul Robinson
வாழ்வாதாரம் இல்லாதவர்கள் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோயில், தாமோதர பெருமாள்...