28.9 C
Chennai
September 27, 2023

Month : March 2021

முக்கியச் செய்திகள் இந்தியா

வங்கி சேமிப்பு கணக்கு உள்பட வைப்பு நிதிகளுக்கான வட்டி குறைப்பு!

EZHILARASAN D
வங்கி சேமிப்பு உள்பட வைப்பு நிதிகளுக்கான வட்டியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகளின் சேமிப்பு கணக்குகளுக்கான வருடாந்திர வட்டி 4...
முக்கியச் செய்திகள் இந்தியா

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைந்தது!

EZHILARASAN D
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.   எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. இதுபோலவே பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெபிட்- கிரெடிட் கார்டுகள் பண பரிவர்த்தனை முறையில் புதிய மாற்றம்!

Gayathri Venkatesan
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்து வரும் பழைய முறையில், புதிய மாற்றமாக கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) முறையினை ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இந்த...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

EZHILARASAN D
தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக மீது அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள்: விஜய பிரபாகரன் கேள்வி!

EZHILARASAN D
தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள் என விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது தேமுதிக. தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த்,...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்படும் பணம் எங்கே செல்லும்? எப்படி பெறுவது?

EZHILARASAN D
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பரப்புரை தீவிரமடைந்துள்ளது. அதே சமயம் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்படும்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொய்வின்றி செயல்படுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ்

EZHILARASAN D
கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைக்க வேண்டுமென அதிமுகவினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.  தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஓய்வில்லாமல் நாள்தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

எல்.ரேணுகாதேவி
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 1-ம் தேதி முதல்) 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்

Gayathri Venkatesan
மனிதவளம் அனைத்தும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதால், தற்போது கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 செய்திகள்

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபடுமாறு 15 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மமதா பானர்ஜி அழைப்பு

Halley Karthik
பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து அரசியல் சாசனத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்....