தமிழகம்

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை; சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடுகளில் இருந்து, விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளை, கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஐந்தாவது நாள் கொரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும், எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு உயர்நீதீமன்றத்தில், இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது: திருச்சி- ராமேஸ்வரம் ரயில், மண்டபத்தில் நிறுத்தம்!

Gayathri Venkatesan

தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது: உயர்நீதிமன்றம்

EZHILARASAN D

பாலா-சூர்யா மோதல்? முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

Vel Prasanth

Leave a Reply