சட்டம்

விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்த இளைஞர், பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை!

சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்த இளைஞர், ஓடும் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் லால் பகதூர் சாஸ்திரி சேர்ந்தவர் சதிஷ்குமார். இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க சென்ற செம்மஞ்சேரி போலீசார், சதிஷ்குமாரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போலீசார் விசாரணையினால் மனமுடைந்த சதிஷ்குமார், காவல் நிலையம் முன்பாக சென்ற மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சதிஷ்குமாரின் மரணத்திற்கு போலீசார்தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

Jeba Arul Robinson

சிறார் வழக்குகளில் புதிய விதிமுறைகள் வகுக்க உயர் நீதிமன்றம் முடிவு

EZHILARASAN D

“இபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு; ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம்” – மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

Jayakarthi

Leave a Reply