முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

ரூ.30,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள்!

30,000 ரூபாய்க்கு குறைவாக ஒரு சூப்பர் ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான சில பரிந்துரைகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. Vivo v20 pro, Google pixel 4A, OnePlus Nord, Realme X3 Superzoom ஆகியவைதான் அந்த ஸ்மார்ட்போன்கள். அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

Vivo v20 Pro:
இதன் விலை ரூ.29,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மட்டுமல்லாமல் எடையும், நிறமும் மற்றவர்களுக்கு பிடிக்கும் வகையில்தான் இருக்கிறது. 7.39mm-ல் இந்தியாவில் கிடைக்கும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. 6.44 இன்ச் HD திரையுடன் கூடிய இது, 64 மெகாபிக்சல் கேமரா கொண்டது. இதில் உள்ள Nightmode அம்சத்தை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

Google Pixel 4a:

30,000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்களில் இதுவும் ஒன்று. இதன் ஹார்டுவேர் சிறந்த முறையில் செயல்படவில்லை என்றாலும், இந்த ஸ்மார்ட்ஃபோன் செயல்படும் விதம் திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். 5.8 இன்ச் திரையுடன் கூடிய இது, 143 கிராம் எடை கொண்டது. 6GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வசதி காணப்படுகிறது.

Realme X3 SuperZoom:

இது ரூ.27,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. Qualcomm’s Snapdragon 855+ SoC அம்சத்துடன் கிடைக்கிறது. 8GB RAM மற்றும் 128GB ROM கொடுக்கப்பட்டுள்ளது. 6.6 இன்ச் ஹெச்.டி திரை வசதி உள்ளது. குறிப்பாக இதன் கேமரா சிறப்பாக கிளிக் செய்ய பயன்படுகிறது. இதில் 4200 mAh பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord:

இந்த ஸ்மார்ட்ஃபோன் ரூ.24,999 முதல் ரூ.29,999 விலை வரை கிடைக்கிறது. 8GB RAM மற்றும் 128GB ROM கொடுக்கப்பட்டுள்ளது. 6.44 இன்ச் AMOLED திரை காணப்படுகிறது. இதனை பயன்படுத்தும் போது தொடுதிரை மிகவும் வசதியாக இருக்கு

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

Jayakarthi

சோனாலி போகத் உடலில் காயங்கள்; உடற்கூறாய்வில் தகவல்

G SaravanaKumar

நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

Web Editor

Leave a Reply