ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானின் பந்துவீச்சில் பேட்டிங் செய்ய ஆசை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளித்தார். அப்போது, தற்போதுள்ள இளம் பந்துவீச்சாளர்களில், யாரின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள ஆசை என சச்சினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின், ரஷித் கானின் பந்துவீச்சை எதிர்க் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அவரது பந்துவீச்சை எதிர்க்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும் என நினைப்பதாகவும் சச்சின் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: