ரஜினி- கமல் கூட்டணி அமைத்தால் அது அரசியல் திரைப்படம் போல தான் இருக்கும் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
2008-ம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பான வழக்கு, ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்கு சீமான் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மீண்டும் ஜனவரி 5ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவித்தார்.