தமிழகம்

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை திடீர் நகர் அலாவுதீன் தோப்பை சேர்ந்த நாசர் என்பவர் 2003ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்தார். இந்நிலையில் கைதிகள் தங்கியிருந்த அறையில் நாசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாத கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தகவலறிந்து வந்த போலீசார் நாசரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

Nandhakumar

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Jayapriya

எல்.முருகன் உட்பட 43 மத்திய அமைச்சர்கள் விவரம்.. யார் யாருக்குப் பதவி?

G SaravanaKumar

Leave a Reply