பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம், வரும் 26ந்தேதி முதல் தொடங்குகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு 2 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன், வரும் 26ந் தேதியிலிருந்து 30ந்தேதி வரை, வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 4ந்தேதி தொடங்கி 13ந்தேதிக்குள் விநியோகிக்க வேண்டும், என்றும் கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: