செய்திகள்

பாதுகாப்பாக தகர்க்கப்பட்ட 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம்!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மின் ஆலையில் 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது.

அலபாமாவில் உள்ள ஒரு பழைய மின் நிலையத்தில், 1000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரத்தை பாதுகாப்பாக தவிர்ப்பதற்காக, குழுவினர் வெடி பொருட்களை பயன்படுத்தினர். ஹண்ட்ஸ்வில்லுக்கு வடகிழக்கில் சுமார் 65 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலை 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. 65 ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் இருந்த இந்த மின் ஆலை, 2014ஆம் ஆண்டு மூடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பகுதியின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிக்காக, 300 மீட்டர் உயரமுள்ள இந்த கோபுரம் இடிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி

எல்.ரேணுகாதேவி

காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது? – பள்ளிக் கல்வித் துறை தகவல்

Web Editor

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் – அரிய புகைப்படத் தொகுப்பு

Jayakarthi

Leave a Reply