தமிழகம்

பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்; மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்!

பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், எஸ்.சி பிரிவினருக்கு வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. 13ஆம் தேதி அருந்தியர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல். எஸ்.டி பிரிவினருக்கு 14ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்றால் இடம் கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியாது என்றும் மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘பிரதமர் மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும்’ – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

Arivazhagan Chinnasamy

ரோஸ் மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

EZHILARASAN D

இயல்பை விட அதிக மழை; தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை

Halley Karthik

Leave a Reply