நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் புதுப்பொலிவுடனும், கூடுதல் தகவல்களுடனும், பல சுவரஸ்யமான நடுநிலை செய்திகளை பகிர புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் நியூஸ் 7 தமிழ் நேயர்களுக்கும், இணையதளவாசிகளுக்கும் தொடர்ந்து பொறுப்பும், பொதுநலனுடன் இடைவிடாது செய்திகளை வழங்க http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளமானது பல சோதனை முயற்சிகளுக்குப் பிறகு இன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. நியூஸ்7தமிழின் கோடிக்கணக்கான இணையதள நேயர்கள் தொடர்ந்து புதிய இணையதள பக்கத்திற்கு தங்கள் ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.