விளையாட்டு

தோனி ஓய்வை அறிவித்த தினம்: நினைவுகூரும் ரசிகர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்த நாளை அவரது ரசிகர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனி, 2014ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு பின் அவர் இதனை அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்றுடன் அவர் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தற்போது வரை வெற்றிகரமான விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனியிடமே உள்ளது. 90 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி உள்ள 294 முறை விக்கெட்களை தோனி எடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கத்தார் உலக கோப்பையை அறிமுகப்படுத்தும் தீபிகா படுகோனே!

G SaravanaKumar

ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு

EZHILARASAN D

உலகக் கோப்பை கால்பந்து தொடர் – இன்று களமிறங்கும் 8 அணிகள்

EZHILARASAN D

Leave a Reply