தமிழகம்

தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை 4 வது முறையாக 100 அடியை எட்டியது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 250 கன அடியாகவும் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நான்காவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,111 கனஅடியாகவும், நீர் இருப்பு 64.84 டி.எம்.சி,யாக உள்ளது. அணை 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

G SaravanaKumar

அரசு பேருந்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

EZHILARASAN D

பாலாற்றில் அணை கட்ட முயன்றால் வழக்கு துரிதப்படுத்தப்படும் – அமைச்சர் துரைமுருகன்

EZHILARASAN D

Leave a Reply