முக்கியச் செய்திகள் செய்திகள்

திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்கா!

பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில் யஷ்வந்த் சின்கா அக்கட்சியில் இணைந்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்கா, ஜனநாயக அமைப்புகள் வலுவாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்படும் என்று கூறினார். ஆனால், இப்போது நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பலவீனம் அடைந்துவிட்டதாக ஜஸ்வந்த் சின்கா குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாஜகவில் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

G SaravanaKumar

பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புதல்

EZHILARASAN D

மேகதாது குடிநீர்-மின்சார திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை- மத்தியமைச்சர் பதில்

G SaravanaKumar