ஆசிரியர் தேர்வு தமிழகம்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், ஒரு லட்சம் மதிப்பிலான கையுறை காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், அரசை பொருத்தவரையில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தேர்வை நடத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெங்களூருவிலிருந்து ஆடு திருட வந்த நபர்; கொத்தாக பிடித்த பொதுமக்கள்

EZHILARASAN D

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை

EZHILARASAN D

தென்கொரியா பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த வாணியம்பாடி இளைஞர்

EZHILARASAN D

Leave a Reply