கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும், அதைத் தொடர்ந்து அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும், பழ.கருப்பையா தி.நகர் தொகுதியில், ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தனது தந்தையை இந்த தருணத்தில் நினைவு கூறுவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: