32.2 C
Chennai
September 25, 2023
ஆசிரியர் தேர்வு தமிழகம்

கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!

கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கட்டுப்பாடுகள்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

➤ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்
மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு
நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி.

➤ மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

➤ எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து
கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி.

➤ திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50% அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி.

➤ பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி!

➤ நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும்
அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித
இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை: 100 நாட்கள் போராடி காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!

Web Editor

இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் – 1938 முதல் 2022 வரை; ஒரு பார்வை

EZHILARASAN D

பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானை வழங்க வேண்டும்; மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

G SaravanaKumar

Leave a Reply