தமிழகம்

குன்னூரில் நள்ளிரவில் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த யானை..

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள உணவுப்பொருட்களை சேதப்படுத்தியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த ஒருவாரகாலமாக சேலாஸ் ,கரும்பாலம் போன்ற பகுதிகளில் விவசாய பொருட்களை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தி வந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளை உடைத்து உணவு பொருட்களை சூரையாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள கரும்பாலம் பகுதியில் நல்லிரவில் லோகநாதன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற யானை உணவு பொருட்களை சேதபடுத்தியது. இருந்த போதிலும் நல்லிரவு என்பதால் உதவிக்கு யாரும் வராததால் விடியும் வரை வீட்டின் உள்ளே அச்சத்துடன் இருந்தனர் எனவே வனத்துறையினர் யானையை விரட்டி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விட வேண்டும் என்பது அப்பகு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சரை சந்தித்த ரவீந்திரநாத்; காரணம் என்ன தெரியுமா?

EZHILARASAN D

மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Halley Karthik

அதிமுக அலுவலக சாவி இன்று ஒப்படைப்பு – பலத்த பாதுகாப்பு

Web Editor

Leave a Reply