உலகம்

ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின்; வைரலாகும் புகைப்படம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐஸ் ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது அந்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் 9 வயது சிறுவனுடன் புதின் ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனை வீடியோ பதிவு செய்த ஒருவர் இணையத்தில் பதிவிட, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.

Advertisement:

Related posts

இனி கூகுள் மேப்ஸில் கொரோனா தடுப்பூசி மையங்களைக் கண்டறியலாம்!

Karthick

கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

Jayapriya

அமெரிக்க நாடாளுமன்றம் மீது திடீர் தாக்குதல்!

Karthick

Leave a Reply